Tag: வரியால்

அமெரிக்க வரியால் தமிழ்நாடு கடுமையாக பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்"  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.அமெரிக்காவின் 50%  வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திப்பூரில் மட்டும் ரூ.3000 கோடி ஆயத்த...