Tag: வலைவீச்சு

பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பா ஜ க பிரமுகருக்கு வலைவீச்சு!

வாங்கிய கடனை திரும்ப கேட்ட பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா ஜ க பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனா்.தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், காமராஜ்...

சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…

கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி கோவிந்தசாமியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனா்.கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி அடைக்கப்பட்டு இருந்தார்...

தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில...

கோவையில் தொடரும் நகை கொள்ளை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சத்தை  மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெயன் (50). இவர் கோவை ஆர்.எஸ்.புரம், ...

ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…

ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய்...

பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து திருடிய வாலிபர்களுக்கு வலைவீச்சு

மாங்காட்டில் பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து இரும்பு கம்பிகளை திருடி செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியானதால்   பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாங்காடு அடுத்த ஜனனி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு கம்பெனி...