Tag: வாக்களிக்க
வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!
வானகரம் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் தாம்பரம் சாலையில் விபத்து ஏற்பட்டது. அதில் 4 வயது சிறுவன் உயிர் இழப்பு, 4 மாத குழந்தை, தாய் உட்பட உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனா்.திருவேற்காட்டை...
தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஜனநாயகத்தின் மீது மக்களின் ஈடுபாடு பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதில்...
தமிழக மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
வாக்காள பெருமக்களே வாக்களிக்கும் முன் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிக ஆழமாக சிந்தித்து செயல்படுமாறு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் – உயா்நீதிமன்றம்
சென்னை: குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் என்ற...
‘ஜங்கிள் ராஜ்யத்தை’ தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்
2005-ல் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பீகார் மக்களை பழிவாங்கிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி என்று கூறிய பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு...
பாஜக இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்க வில்லை – சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்
பாஜக அரசிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் உறுதிமொழி...
