Tag: வாக்குத் திருட்டு
“வாக்குத் திருட்டு” போன்ற பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே
நாடாளுமன்றத்தில் "வாக்குத் திருட்டு" போன்ற பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தனது எக்ஸ்...
