Tag: வாரிச்சுருட்டும்
வந்தவரை லாபம் என வாரிச்சுருட்டும் அமைச்சர்கள் – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர் என அண்ணாமலை தெரவித்துள்ளார்.தமிழக பாஜ...
