Tag: வாழ்த்து

மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது…. மம்மூட்டி வாழ்த்து!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகரான மோகன்லால் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் 'ஹிருதயபூர்வம்'...

டெல்லி விரைந்த சி.பி.ராதாகிருஷ்ணன்… பிரதமரிடம் நேரில் வாழ்த்து…

பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து டெல்லி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் இருந்து...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…

பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க....

தகைசால் தமிழர் விருது பெரும் கே.எம்.காதர் மொகிதீனுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...

புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை – கனிமொழி வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். பஹல்காம் தாக்குதல்...

புத்தகங்கள் புதிய உலகிற்கான திறவுகோல்கள் – உலக புத்தக தினத்தை ஒட்டி முதல்வர் வாழ்த்து

உலக புத்தக தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள், நமக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்,...