Tag: விஜயகாந்த்
மதுரையில் விஜயகாந்துக்கு நினைவுச்சிலை….. மதுரை முத்து வேண்டுகோள்!
திரைத்துறையினரையும், தமிழ் மக்களையும், கட்சித் தொண்டர்களையும் தீராத சோகத்தில் ஆழ்த்தியது கேப்டன் விஜயகாந்தின் மரணம். கடந்த டிசம்பர் 28 அன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார் விஜயகாந்த். அவருடைய உடல் கோயம்பேடு பகுதியில்...
விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகை ராதா
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
புரட்சிக் கலைஞரும் புரட்சி நாயகனும்….. வைரலாகும் நடிகர் அதர்வாவின் பதிவு!
நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சமீபத்தில் வெளியான மத்தகம் எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அதர்வா, அறிமுக இயக்குனர்...
விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்க ரெடி – ராகவா லாரன்ஸ்
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடிக்க தயார் என பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம்...
விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால் – ஆர்யா
மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால், அதே இடத்தில் பொதுமக்களுக்க உணவு வழங்கினார்.நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி...
வாழ்ந்தா கேப்டன் மாதிரி வாழனும்…. விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய சூரி!
தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் இழப்பு தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் விதையாய்...
