Tag: விரோத
மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனே வாபஸ் பெற வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...
