Tag: விலை உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 அதிகரிப்புதங்கம் விலை நிலவரம்: இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 வரை உயர்ந்திருந்தது. ஆனால், மாலையில் மீண்டும்...

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 16% விலை உயர்வுடன் அதிரடி மாற்றங்கள்!

​​இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது நான்கு முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. அத்துடன், தனது இதர ப்ரீபெய்ட் கட்டணங்களை 16 சதவீதம் வரை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு...

போரால் திண்டாடும் உலகம்! 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்கள் விலை உயர்வு: ஐ.நா. அதிரடி எச்சரிக்கை!

உலகளவில் தொடரும் போர்கள் மற்றும் சீரற்ற மோசமான வானிலை காரணமாக உணவுப் பொருட்களின் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும்...

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்து புதிய உச்சம்!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 வரை அதிகரித்து நகை வாங்குவோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.தங்கம் விலை நிலவரம் சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின்...

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: சவரன் ரூ.1,06,880-க்கு விற்பனை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இன்றைய வர்த்தக நிலவரப்படி,...

ஒரே மாதத்தில் ரூ.4,500 உயர்வு! ஈரோடு சந்தையில் மளமளவென எகிறும் மஞ்சள் விலை – பின்னணி என்ன?

ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்த நிலையில், இன்றோ மேலும் ரூ.680 உயர்ந்து, ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,150...