Tag: விளக்கம்
நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்…. ‘சந்திரமுகி’ படக்குழு விளக்கம்!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ நெட்பிளிக்ஸ்...
நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல்…. விளக்கம் அளித்த மருத்துவர்!
நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து...
மமிதா பைஜுவை அடித்த விவகாரம்….இயக்குனர் பாலா சொன்ன விளக்கம்!
இயக்குனர் பாலா தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய்,...
இளையராஜா கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டது இதற்காக தான்….கோயில் நிர்வாகம் கொடுத்த விளக்கம்!
இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இசைஞானி இளையராஜா, ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இது தொடர்பான வெளியீட்டு...
சினிமா விமர்சனங்களை தடை செய்வது குறித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விளக்கம்!
சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனங்களை தடை செய்வது குறித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது."திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று...
சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்டது…. ‘அமரன்’ குறித்த எதிர்மறை விமர்சனங்களுக்கு ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அமரன் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதைத்...
