Tag: விளையாட்டு
பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா
இனி வரக்கூடிய நாட்களிலும் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என நினைக்கிறேன். நமது பொதுமக்களையும், ராணுவத்தையும் யாரோ சுட்டுக் கொன்றனர். எனவே நிச்சயமாக அவர்களுடன் எந்த தொடர்பு இருக்கக்கூடாது. லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன்...
இந்தியாவுக்கு மேலும் 4 தங்கம்…இந்திய வீரர்கள் சாதனை…
வியட்நாமில் ஆசிய அளவில் நடைப்பெற்ற வலு தூக்கும் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனைப் படைத்துள்ளனா்.சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) வயதுடைய இவர் தனியார் நிறுவனத்தில்...
பேட்மிண்டன் வீராங்கனை விவாகரத்து! ரசிகா்கள் அதிர்ச்சி!
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விவாகரத்து பெறப் போவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் பருபள்ளி காஷ்யப் விவாகரத்து...
பிரபல கால்பந்து வீரர்கள் சாலை விபத்தில் பலி
ஸ்பெயின் ஸமோரா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான டியாகோ ஜோட்டா (28) இங்கிலாந்தின் லிவர்புல் அணிக்காக விளையாடி...
ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் அமைக்கும் புதிய முயற்சி-சென்னை மாநகராட்சி
மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கும் புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை...
விளையாட்டு போட்டிகளின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்க ஒன்றினைவோம் – உதயநிதி
தென் தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடத்தப்படுவதன் மூலம் விளையாட்டுத் துறையில் தென் மாவட்டங்களும் மேம்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.மதுரை மற்றும் சென்னையில் வரும் நவம்பர்...
