Tag: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

பாரம்பரிய முறையில் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.தமிழகத்தில் டிராவல் இந்தியா என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளி நாடுகளை...