Tag: ஷேன் நிகாம்
ஷேன் நிகாம், கலையரசன் கூட்டணியின் ‘மெட்ராஸ்காரன்’….. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
மலையாள சினிமாவில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஷேன் நிகாம். மேலும் சில தினங்களுக்கு முன்பாக வெளியான RDX என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்....