Tag: ஹண்டர் வந்துட்டார்

ஹண்டர் வந்துட்டார்…. வெறித்தனமான ‘வேட்டையன்’ பட ட்ரைலர் வெளியீடு!

வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை ஜெய் பீம் படத்தில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த...