Tag: 000 Cash

மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல்  மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண்.

மனைவியை காணவில்லை என வாலிபர் ஒருவர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண், மருதமலை திரைப்படத்தில்  நடிகர் வடிவேல் நடிக்கும் ஏட்டு ஏகாம்பரம்  காமெடி போல, இவர் எனக்கு நாலாவது என்றும்  ஐந்தாவதாக...