Tag: 25 ஆம் ஆண்டு சினிமா பயணம்

தன் படங்களையே அவர்களின் முகவரியாய் மாற்றியவர்….இயக்குனர் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயண விழா!

இயக்குனர் பாலா தனது தனித்துவமான அழுத்தமான படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான்....