Tag: 27 வருடங்களுக்குப் பிறகு

27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக ஒலித்த குரல்…. வேட்டையன் படத்திலிருந்து ப்ரோமோ வெளியீடு!

வேட்டையன் படத்தில் இருந்து மனசிலாயோ பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார்....