Tag: 64 – Amaichu

64 – அமைச்சு, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்        அருவினையும் மாண்ட தமைச்சு கலைஞர் குறல் விளக்கம்  - உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே...