Tag: 70 Crores
70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘SK23’….. பிரபலங்களுக்கு மட்டுமே இவ்வளவு சம்பளமா?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் உருவாகி வருகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன் SK23 படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும்...