Tag: 89 - Utpagai
89 – உட்பகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
கலைஞர் குறல் விளக்கம் - இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே...