Tag: 93rd Anniversary

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா…கோலாகலத்துடன் கொண்டாட்டம்…

உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தின விழா உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில்...