Tag: A.R.Rahman

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி… 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்கையில் அடித்த சூறாவளி... 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு...

அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி – கொண்டாட்ட விழாவில் A.R.ரகுமான் நிகழ்ச்சி

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக தேர்வானதை கொண்டாடும் விழாவில் இசையமைப்பாளர் A.R.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார் என்று ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி...

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது வழங்கிய குடியரசு தலைவர்!

புதுடில்லியில் இன்று 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்....

அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கௌரவம்… ரசிகர்கள் உற்சாகம்…

ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின் இசைப் புயல். இளம் தலைமுறையினரின் இதயங்களை இசையால் ஈர்த்துக் கொண்ட ஆஸ்கர் நாயகன். இவர் தமிழ் சினிமா தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் என திரை இசையைக் கடந்து தனி...

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கலைஞன்!

 இந்தியாவே கொண்டாடும் இசைப் புயலுக்கு இன்று (ஜன.06) பிறந்தநாள். அவரது திரைப்பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.மத்திய அரசின் பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின்...

டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள்- ஏ.ஆர்.ரகுமான்

டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள்- ஏ.ஆர்.ரகுமான் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், arr4chennai@btos.in இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலை அனுப்புமாறு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை...