Tag: A.R.Rahman
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது வழங்கிய குடியரசு தலைவர்!
புதுடில்லியில் இன்று 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்....
அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கௌரவம்… ரசிகர்கள் உற்சாகம்…
ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின் இசைப் புயல். இளம் தலைமுறையினரின் இதயங்களை இசையால் ஈர்த்துக் கொண்ட ஆஸ்கர் நாயகன். இவர் தமிழ் சினிமா தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் என திரை இசையைக் கடந்து தனி...
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கலைஞன்!
இந்தியாவே கொண்டாடும் இசைப் புயலுக்கு இன்று (ஜன.06) பிறந்தநாள். அவரது திரைப்பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.மத்திய அரசின் பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின்...
டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள்- ஏ.ஆர்.ரகுமான்
டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள்- ஏ.ஆர்.ரகுமான்
‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், arr4chennai@btos.in இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலை அனுப்புமாறு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை...
துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ ஆர் ரகுமான்!
கடந்த பிப்ரவரி மாதம் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் டாடா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி...
உலகநாயகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய ஏஆர் ரகுமான்!
நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.அபுதாபியில் கடந்த மே 26 மற்றும் 27 தேதிகளில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர்...
