Tag: accident

வேலூர் அருகே நாட்டுவெடி ஆலையில் பயங்கர விபத்து – பெண் உடல் கருகி உயிரிழப்பு!

வேலூர் அருகே நாட்டுவெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டுவெடி ஆலையில் விபத்துவேலூர் அருகே செயல்பட்டு வந்த நாட்டுவெடி ஆலையில்...

பெங்களூருவில் நடைபாதை ஓரத்தில் திடீரென வெடித்த மின்மாற்றி – இருவர் படுகாயம்

பெங்களூருவில் நடைபாதை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி திடீரென வெடித்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்தனர். எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திடீரென வெடித்த மின்மாற்றிபெங்களூருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள...

தென்காசி அருகே பைக் – லோடு வேன் மோதி பயங்கர விபத்து: இருவர் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பைக் மற்றும் லோடு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எதிர்திசையில் சென்ற பைக்ஆலங்குளம் அருகே சாலையில் பைக் ஒன்று...

சென்னை அருகே பைக்கில் விரட்டிய மாட்டு உரிமையாளரை விபத்தில் சிக்க வைத்த திருடர்கள்!

சென்னை அருகே திருமுல்லைவாயலில் மாடு திருடிச் சென்ற கும்பலை பைக்கில் விரட்டிச் சென்ற மாட்டின் உரிமையாளர், திருடர்கள் வாகனத்தை திடீரென நிறுத்தியதால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.திருமுல்லைவாயல் பகுதியில் வாகனத்தில் மாடு திருடிச் சென்ற...

ராமநாதபுரம் அருகே பயங்கரம்: மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி பரிதாப பலி! அக்கா, தம்பி உயிரிழந்த சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மின்சாரம் பாய்ந்ததில் அக்கா மற்றும் தம்பி ஆகிய இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மின்சாரம் பாய்ந்ததில் விபரீதம்கமுதி அருகே அக்கா, தம்பி...

முசிறி அருகே விபத்து: அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் மீது வேன் மோதியதில் 9 மாணவர்கள் காயம்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலசமுத்திரம் அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதிய விபத்தில், 9 மாணவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: முசிறி அடுத்த...