Tag: accident

சொகுசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சாலைத் தடுப்பில் மோதி, சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20- க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர்.‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?நாகர்கோவில் இருந்து தனியார்...

சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து!

 சென்னை அம்பத்தூரில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் அடுத்தடுத்து இரண்டு கார்கள் மற்றும் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தனது...

அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்...

சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து – 21 பேர் பலி!

ஆப்காஸ்தானில் சாலைகள் சரியாக போடப்படாத காரணத்தினால், ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால் சாலை விபத்துகள் அடுத்தடுத்து அதிகளவில் நடைபெறுகின்றன.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்பகுதியான ஹெல்மண்ட் மாகாணத்தில், கெராஷ்க் மாவட்டம் தெற்கு கந்தகார் மற்றும் மேற்கு...

சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கியுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்...

மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!

 சத்தியமங்கலத்திற்கு அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த மருமகனை மாமனார் கொலை செய்ய முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகனின் தங்கை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்…...