Tag: actress

செர்பியாவில் இந்திய குடியரசுத் தலைவரைச் சந்தித்த நடிகை சமந்தா!

 அரசுமுறைப் பயணமாக செர்பியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இந்தி திரைப்படப் பிரபலங்களான வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

‘தனித்த நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ரம்பாவின் பிறந்தநாள் இன்று’- ரம்பாவின் திரைப்பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 1990 - களில் தமிழ் சினிமா காதல் தேவதைகளின் காலக்கட்டம் எனலாம். அதில், கனவு தேவையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அசத்தலான நடனத்திற்கு பெயர் பெற்ற ரம்பா, இன்று (ஜூன் 05)...

தனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்த நடிகை கயல் ஆனந்தி!

 தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கயல் ஆனந்தி. கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான கயல் படத்தில்...

அரண்மனை 4-ம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம் 

அரண்மனை 4-ம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம் அரண்மனை 4-ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழ் சினிமாவின் திகில் படங்கள் வரிசையில் 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை...

அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா

அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று இரவு தொடங்குகிறது.சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருதுகள் வழங்கும் விழா...

மேன் படத்தில் நடிக்கும் ஹன்சிகா

மேன் படத்தில் நடிக்கும் ஹன்சிகாஆர்யா நடித்த கலாபகாதலன், வந்தாமல படங்களை இயக்கிய இகோர் இயக்கும் புதிய திரைப்படம் மேன். இதில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில்நடிக்கிறார். இது அவருக்கு 51-வது படம். இதில் ஆரி அர்ஜூனா...