Tag: ADMK
‘பைனான்ஸ் கம்பெனி’யாகும் அதிமுக..! எடுபடாத எடப்பாடி பழனிசாமியின் அஸ்திரம்..!
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார்.இந்த...
2026ல் -அதிமுக கனவு காணும் பிரமாண்ட கூட்டணி சாத்தியமா?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது...
முழு அம்மையாராக மாற எடப்பாடியார் போட்ட திட்டம்… அடக்கியாள நினைத்தவருக்கு அடிமேல் அடி
கள ஆய்வுகளில் தொண்டர்களின் கொந்தளிப்பை பார்த்து, எடப்பாடி பழனிசாமி கட்சித்தேர்தல் அறிவிப்பையே கைவிட்டுட்டதாகக் கூறப்படுகிறது.அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனவுடன் எடப்பாடி பழனிசாமி கைக்கு பவர் அனைத்தும் வந்து விட்டது. இதனால் அவர் என்ன நினைக்கிறாரோ...
டிசம்பர் 15-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்!
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
அப்பாவை பற்றி தப்பா பேசுவதா?: ஸ்டாலின் மீது கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்
‘‘மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது, மக்கள் பணம் கொள்ளை போகிறது, இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்’’ என பா.ம.க. தலைவர் மருத்துவர்...
அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் திருமாவுக்கு துணை முதல்வர் பதவி..? குறுக்குசால் ஓட்டும் விசிக
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமாரின் இந்த பேச்சு பல்வேறு கேள்விகளை...
