Tag: ADMK

அதிமுக கூட்டணியை வெறுக்கும் பிரேமலதா… அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக சீனியர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளும், தற்போது யோசிக்க ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கிறார்கள்...

மதிமுக-வாக மாறும் அதிமுக… எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். அதற்கு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என பல கட்சிகளுக்கும் நூல் விட்டு பார்த்து காத்துக் கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால்,...

நவம்பர்- 27: ஓ.பி.எஸ் எடுக்கும் முக்கிய முடிவு!

அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி, தொண்டர்கள் அனைவரும் இணைந்த...

தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அதிமுகவில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தவளாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம், கடந்த...

‘திருமாவளவன் அதிமுகவுடன் இருக்கிறார்’: கொளுத்திப் போட்ட முக்கியப் புள்ளி

‘‘திருமாவளவன் எங்களுடன்தான் இருக்கிறார்’’ என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கொளுத்திப்போட்டதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் “ஆட்சி அதிகாரத்தில்...

அதிமுக,தவெக கூட்டணி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது? கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுருக்கமாக பதிலளித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மாவட்டம் தோறும் கள ஆய்வு...