Tag: ADMK

அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

 அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை 11.00 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது.பிக் பாஸ் பூர்ணிமா ரவி...

“நிவாரணத்தை உயர்த்தி வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

 அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 36- வது நினைவுத் தினத்தையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.‘பாதிக்கப்பட்ட...

“ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி பெற்றதுச் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள்...

“அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 600 பேருக்கு நிவாரண உதவிகளை...

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி இருவர் நுழைந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...