Tag: ADMK

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி...

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!

 சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை...

“சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆளுநர் பேசியுள்ளார்”- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

 விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதையே ஆளுநர் கூறியுள்ளார் என்றும், அதுபற்றி தங்களுக்கு தெரியாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு ஊழியர்களுக்கு...

அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை!

 அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!செங்கல்பட்டு மாவட்டம், வேங்கடமங்கலம் ஊராட்சியின் 9வது...

அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

 அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!அ.தி.மு.க. கட்சி போலி உறுப்பினர் அட்டைகளை...

பங்காரு அடிகளார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (வயது 82) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!அந்த...