Tag: afaganisthan
சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து – 21 பேர் பலி!
ஆப்காஸ்தானில் சாலைகள் சரியாக போடப்படாத காரணத்தினால், ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால் சாலை விபத்துகள் அடுத்தடுத்து அதிகளவில் நடைபெறுகின்றன.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்பகுதியான ஹெல்மண்ட் மாகாணத்தில், கெராஷ்க் மாவட்டம் தெற்கு கந்தகார் மற்றும் மேற்கு...