Tag: After 33 years
33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி, மணிரத்னம் கூட்டணி!
33 வருடங்களுக்கு பிறகு ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 1991 ஆம் ஆண்டு தளபதி எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தினை ரஜினி நடிப்பில்...