Tag: Ajith Race

‘ஸ்பிரிட் ஆப் தி கேம்…’ இத்தாலியில் கார் ரேஸில் வென்ற அஜித்… மூவர்ணக் கொடியுடன் உற்சாகம்..!

இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளனர். துபாயில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா சார்பில் 'அஜித்குமார் ரேஸிங்’...