Tag: Akal Lamp
தீபத்திருநாளை முன்னிட்டு, விறுவிறுப்பாக சூடுபிடிக்க தொடங்கிய அகல் விளக்குகளின் விற்பனை….
தீபத்திருநாளை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான அகல் விளக்குகளின் விற்பனை சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 பைசா முதல் 800 ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கார்த்திகை மாத தீபத்...
