Tag: Alliance
முடிவுக்கு வரும் 10 ஆண்டுகால கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
பாஜகவுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம் அறிவித்துள்ளாா்.10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அதிமுகவில்...
திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
திமுக கூட்டணி சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, பழனிச்சாமி தான் அவமானப்பட்டு நிற்கிறார் என சாடியுள்ளார்.சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான்...
பாஜக கூட்டணி குறித்து கீ.வீரமணி விமர்சனம்
பாஜகவினர் இந்துக்களை ஒன்று சேர்க்கிறோம் என்று மாநாட்டை அமைத்தார்கள். ஆனால் அவர்கள் கூட்டணியையே சரியாக அமைப்பார்களா எனக் கேள்வி எழுகிறது என திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தெரிவித்துள்ளாா்.முன்னாள் பிரதமர் வி.பி...
பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது-நயினார் நாகேந்திரன்
பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது என, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.மிசா கால தியாகிகள் பொன்விழா நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது....
அதிமுக கூட்டணி குறித்து மாவட்ட நிர்வாகிகள் கருத்து…
தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனா்.முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக...
பாஜகவுடன் கூட்டணி என ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள் – சீமான் ஆவேசம்
தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை என்று கூட்டணி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர்...
