Tag: Andhra Pradesh

சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க செப்.18 வரை இடைக்காலத் தடை!

 ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுவை விசாரிக்க வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி வரை இடைக்காலத் தடையை விதித்தது உயர்நீதிமன்றம்.உரிமைத் தொகை- ஏன் விண்ணப்பம் நிராகரிப்பு?ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள...

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் அரசு மாணவிகள் விடுதி உள்ளது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில்...

சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு- பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அமைச்சர் ரோஜா!

 ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு...

சந்திரபாபு நாயுடு சிறையில் அடைப்பு…. முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு தேசம்….144 தடை உத்தரவு!

 ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்புஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில்...

“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!

 ஆந்திராவின் மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.‘உக்ரைன்...

சந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!

 சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது, ஜெர்மனியைச் சேர்ந்த...