Tag: #APCNEWS

அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு!

அம்பேத்கரின் பெருமையை போற்றுகிற அதே நேரத்தில் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில்...

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல்!

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி...

மெட்ரோ ரயில் 2ஆம் கட்டம் திட்டம் : ரூ.168.16 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டதுசென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம்...

காா்த்திகை தீபத் திருவிழா: திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட பிரமாண்ட தீபம்!

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் மலை உச்சியில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி,...

சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில்...

அரசியல் புரிதல் இல்லாதவர் விஜய்… ஆதவின் நோக்கம் இதுதான்… பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் விளாசல்!

திமுகவுக்கு இளம் வாக்காளர்களின் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜயை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளதாக பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் குற்றம்சாட்டியுள்ளார்.ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் விஜய்...