Tag: #APCNEWS

துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அரசியல் செய்வதை விட வேண்டும் – உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தல்!

துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற வழிவிட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்...

தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் வெளியான செய்தியில் குறிப்பிட்டிருப்பது போன்று தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை ஏதும்...

தமிழ்நாட்டில் 5 முனை போட்டி தான்… சொந்த கட்சியினருக்கே செக் வைக்கும் அண்ணாமலை… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் தராசு ஷியாம் !

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது போல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒருபோதும் அமையாது என்றும், அவர் ஊடக வெளிச்சத்திற்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.பாஜக மாநிலத் தலைவர்...

விசிக குறித்த விஜயின் எண்ணம் தான் பாசிசம்… எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி பகீர் குற்றச்சாட்டு!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி,  கூட்டணிக்கு வந்துவிடும் என்ற நடிகர் விஜயின் பேச்சு பாசிசமானது என்றது அக்கட்சி எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர்...

ஆதவ் அர்ஜுனா இவர்களுடைய ஆள்… அடித்துச்செல்லும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல...

குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...