Tag: #APCNEWS

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாய்ப்புள்ளோர் நேரில் வருகை தாருங்கள் என்றும்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர்...

நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

தம்பி ஞானசேகரன் என பேசிய பேச்சு பொதுவான நிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த வேறொரு நபர் குறித்து நகைச்சுவையாக பேசியது என்றும், அதனை வெட்டி ஒட்டி காணொளியாக உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி...

கர்நாடகாவில் காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் காய்கறி பாரம் ஏற்றிச்சென்ற லாரி விபத்தில் சிக்கியதில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாவனூரை சேர்ந்த 25 நபர்கள்,  உத்தர கன்னட...

சென்னையில் ரூ.60 ஆயிரத்தை கடந்த ஆபரணத்தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  புதிய உச்சமாக சவரன் 60 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.சென்னையில் கடந்த ஒரு வார காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு...

கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு: கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிப்பு

கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் குமரி...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிப்பு

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரத்தை இன்று பகல் 12.30 மணிக்கு சியல்டா நீதிமன்றம் அறிவிக்கிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த...