Tag: #apcnewstamilavadi
அதிமுக – தவெக சேர்ந்தாலும் திமுகதான்! எடப்பாடியை சீண்டிப் பார்க்கும் பாஜக! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
திமுக கூட்டணியில் மதிமுகவை தவிர்த்து அனைத்துக்கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதனால் 2026-லும் மு.க.ஸ்டாலின் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக - பாஜக இடையே மோதல்...
எம்.ஜி.ஆர்-ஐ விஞ்சியவர்! கலைஞர் அஞ்சியவர்! வைகோ யார் தெரியுமா?
சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரே அரசியல் தலைவர் வைகோ என்று வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஐ.நா. அதிகாரியுமான கண்ணன் தெரிவித்துள்ளார்.மதிமுகவில் வாரிசு அரசியல் காரணமாக பூகம்பம்...
பெண்கள் ஓட்டை அள்ளும் திமுக! எடப்பாடியை கதறவிட்ட சர்வே! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பெண்கள் வாக்குகளை திமுக முழுமையாக வாங்கும் என்றும், சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாமல் திமுகவுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.2026 தேர்தல் தொடர்பாக...
திருக்கோவிலூர் அருகே சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!
திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் அயுதப்படை காவலர் மாதவன் (44) என்பவர் இன்று...
விஜய் போடும் கூட்டணி கணக்கு! பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
அன்புமணி, சீமான், ஓபிஎஸ் ஆகியோருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தவெக தலைவர் விஜயின் திட்டமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெறும் தவெகவின் இரண்டாது மாநாடு குறித்தும், விஜயின்...
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி! பதிவான உரையாடல் என்ன தெரியுமா? உமாபதி நேர்காணல்!
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரத்தில், அந்த கருவி லண்டனில் வாங்கியது என தெரியவந்துள்ளது. இதனால் அண்மையில் லண்டனுக்கு சென்றுவந்த தமிழக அரசியல் தலைவர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது என்று மூத்த...
