Tag: #apcnewstamilavadi

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்:  அதிபர் திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மை பெற்றது!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.இலங்கையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில்,...

சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.55,560-க்கு விற்பனையாகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது....

ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்த பொம்மைகளை விற்பனை செய்ய முயற்சி… 12 பேர் கும்பலை பொடி வைத்து பிடித்த வனத்துறையினர்! 

விழுப்புரத்தில் ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்தத்தால் ஆன யானை பொம்மைகளை விற்பனை செய்ய முயன்ற 12 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.திருச்சியிலிருந்து ஒரு கும்பல் பழங்காலத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட...

மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!

கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர் மயக்க நிலையில் உள்ளதாக கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து தாக்குதல்...

புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர்...

நவம்பர் 20-இல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம்!

வரும் நவம்பர் 20-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவரும்,...