spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவம்பர் 20-இல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம்!

நவம்பர் 20-இல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம்!

-

- Advertisement -

வரும் நவம்பர் 20-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்  வரும் 20-ஆம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

"சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

நவம்பர் 20 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

MUST READ