Tag: #apcnewstamilavadi

வேறு பெண்ணுடனான உறவை மறைத்து திருமணம்… தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் வேறு பெண் உடனான உறவை மறைத்து திருமணம் செய்துகொண்ட இளைஞர், அந்த உறவை கைவிட வலியுறுத்திய மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை...

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.99 லட்சம் நிதியுதவி… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழக வீரர்கள் , வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5.99 நிதிக்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நடைபெறவுள்ள...

‘புல்டோசர் நீதி’ விவகாரம்: பாஜகவுக்கு, ப.சிதம்பரம் கண்டனம்!

பாஜவின் ஆபரேஷன் தாமரை, தேர்தல் பத்திரம் என்ற புகழ் இல்லா பட்டியலில் புல்டோசர் நீதியும் இணைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'புல்டோசர்...

கோவையில் துக்க வீட்டில் தீ விபத்து : மருமகள் உடல் கருகி பலி… மேலும் மூவர் படுகாயம்!

கோவையில் மாமியாரின் சடலம் வைக்கப்பட்டிருந்த பிரீசர் பாக்சுக்கு,ஜெனரேட்டரில் இருந்து மின்இணைப்பு  கொடுத்தபோது நிகழ்ந்த தீ விபத்தில் மருமகள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.கோவை கணபதி பகுதியை சேர்ந்த 85...

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து… பயணிகள் அவதி!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 5 புறப்பாடு மற்றும் 5 வருகை விமானங்கள் என 10 ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாக்கினர்.சென்னை...

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி – மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவு!

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம்ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ஜெயம் ரவி, சீரியல் தயாரிப்பாளரின்...