Tag: #apcnewstamilavadi

மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!

கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர் மயக்க நிலையில் உள்ளதாக கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து தாக்குதல்...

புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர்...

நவம்பர் 20-இல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம்!

வரும் நவம்பர் 20-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவரும்,...

9-ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு 9ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு...

சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக சரிந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,360-க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 சரிந்துள்ளது.சென்னையில்...

திருமணத்தால் வெடித்த சர்ச்சை… சூரியனார் கோவில் மடம் பொறுப்புகளை, இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்த ஆதினம்!

கர்நாடக பெண்ணை திருமணம் கொண்டதால் சர்ச்சையில் சிக்கிய சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தம்பிரான் சுவாமிகள், மடத்தின் நிர்வாக பொறுப்புகளை இந்துசமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு மடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே...