Tag: #apcnewstamilavadi

பெரம்பூரில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடைய என்.ஓ.சி வலியுறுத்தாமல் வழங்கப்படும் என பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி...

மேட்டூரில் தொடர்ந்து 428 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம்… 92 ஆண்டு கால அணை வரலாற்றில் சாதனை!

மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 428 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்துள்ளது.சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை 120 அடி உயரம்...

திமுக தேர்தல் அறிக்கை: அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும் – கனிமொழி எம்.பி. பேட்டி!

திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உறுதிபட தெரிவித்தார்.திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி-க்கு சென்னையில் விமானம் மூலம் கோவை...

தூத்துக்குடி துறைமுகத்திற்கு முதல் முறையாக வந்த 304 மீ. நீள பெரிய சரக்கு கப்பல்!

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு சுமார் 304 மீட்டர் நீளம் கொண்ட பெரிய வகை சரக்கு கப்பல் முதல் முறையாக வந்தடைந்தது.துாத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022...

பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆசிரியர் கி.வீரமணி!

அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு...

100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்… திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்… நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அரசியல் புரட்சியின், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திமுக என்றாலே கசக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா...