Tag: #apcnewstamilavadi

விஜயகாந்த் குருபூஜை: முதமைச்சர் மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ்-க்கு நேரில் அழைப்பு விடுத்த எல்.கே.சுதீஷ்!

விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜையில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு, எல்.கே.சுதீஷ் நேரில் அழைப்பு விடுத்தார்.மறைந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா...

கோவை நட்சத்திர ஹோட்டலில் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்… பாஜக நிர்வாகி உள்பட 9 பேர் கைது!

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய வழக்கியல் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை, அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர...

ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

தொலைதூர பயணங்களுக்கான புதிய ரயில் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வருகிறது.சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ-க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. 215 கிலோ மீட்டருக்கு மேல்...

அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அறிவிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026...

பெங்களூரில் சேலத்தை சேர்ந்த பெண் சுட்டுக்கொலை… கணவர் போலீசில் சரண்!

பெங்களுரில் சேலத்தை சேர்ந்த பெண் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். மென்பொறியாளர். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் பெங்களூரில் வங்கி...

புதுச்சேரியில் லெனின் சிலையை அகற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் சாலை மறியல்!

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் லெனின் சிலை வைக்கப்பட்டதற்கு போட்டியாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் விநாயகர் சிலை வைத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி இருதரப்பையும் கலைந்து...