Tag: #apcnewstamilavadi

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 844 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், சுமார் 13 லட்சம் பேர் மருத்துவ பயனுற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

கோவையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி…. கணவன் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது...

போலி மருந்து விவகாரத்தில் கைதான  என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன், கட்சியில் இருந்து நீக்கம்!

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான  என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மணிகண்டனை, கட்சியில் இருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனை பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை...

புதிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை நிர்ணயம்!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளில்...

கூத்தாநல்லூரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்… வீடியோ காலில் முதல்வர் ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே தாய், தந்தையரை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளிடம் வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர்...

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்… அன்புமணி தரப்பு பாமக தலைமை நிலையம் அறிவிப்பு!

பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி, அன்புமணி தரப்பு தலைமை நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக அன்புமணி தரப்பு பாமக தலைமை நிலையம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த...