Tag: #apcnewstamilavadi

காரைக்குடியில் விமான போக்குவரத்து மையம்… தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு!

கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக ரூ.3.97 கோடியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.பயன்படுத்தப்படாத செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக...

சென்னையில் இன்று 2-வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று 2-வது நாளாக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்...

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை  அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.2 நாள் அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அருகே 13 ஏக்கர்...

1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு, 46 மையங்களில் நடை பெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தமிழக காவல்துறையில்...

நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் மற்றொரு காருடன் மோதியதால் பரபரப்பு!

சென்னை மத்திய கைலாஷ் அருகே நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார், முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஓட்டிச்சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் சமாதானமாக சென்றதை அடுத்து விபத்து குறித்து புகார்...

பாஜக செயல் தலைவரை கண்டதும், மத்திய அமைச்சரை மறந்த புதுச்சேரி பாஜகவினர்…. அரை கிலோ மீட்டர் சாலையிலேயே நடந்த மத்திய அமைச்சர்!

புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜக செயல்தலைவர் நிதின் நபினுடன் வாகனத்தில் ஏறிய பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை ஏற்ற மறந்ததால் அவர் சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம்...