Tag: #apcnewstamilavadi

மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்! அம்பேல் ஆன அண்ணாமலை திட்டம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், இதற்காகவே அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் - அமித்ஷா சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்...

பாமகவுக்கு உரிமை கோரும் விவகாரம்! சிவில் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ், அன்புமணிக்கு உத்தரவு!

பா.ம.க-வுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே...

கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!

கரூர் துயர சம்பவம் குறித்து திமுகவை சேர்ந்த யாரிடமும் சிபிஐ விசாரிக்காததன் மூலம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாட்டை மக்கள் யாரும் நம்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...

விஜயிடம் பேசும் திமுக அமைச்சர்கள்? தந்தி டிவியில் அம்பலப்பட்ட ஆதவ்! ஜீவசகாப்தன் நேர்காணல்!

ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பாஜகவினுடைய மீடியேட்டராக செயல்படுகிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்...

தமிழக அரசியல் கவிழ்ந்து படுத்த அமித்ஷா! கையை பிசையும் ஆர்.எஸ்.எஸ்! பீஸ்பீசான வாக்கு வங்கி!

நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க பாஜக முயற்சித்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் பின்னணி மற்றும் அமித்ஷாவின்...

திமுகவிடம் சிக்கிய SIR! அமித்ஷாவை அலறவிட்ட தமிழ்நாடு! துக்ளக் இதயா நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருவது அதிமுக, பாஜகவினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா கூறியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும்...