Tag: Aravind sekar
சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப் ப்ரியாவின் கணவர் திடீர் மரணம்!
பிரபல சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகருக்கு வயது30.தமிழ் சீரியல் உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி சண்முகப் ப்ரியா....
